பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதியின் முக்கிய உரை! எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவுகள்!

#france news#

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாளை வியாழக்கிழமை மாலை உரையாற்ற உள்ளார். உக்ரேனுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்த உரை இடம்பெற உள்ளது. பரிஸ்-கீவ் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு நேற்று ஆதரவு வாக்குகள் பாராளுமன்றத்தில் பதிவானதை அடுத்து, அதன் அடுத்த கட்டம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பார் என அறிய முடிகிறது.

மார்ச் 14, வியாழக்கிழமை, இரவு 8 மணி அளவில் தொலைக்காட்சி வழியாக அவர் உரையாற்றுகிறார். இதனை France 2 மற்றும் TF1 உள்ளிட்ட தொலைக்காட்சிகள் வழியாக நேரலையாக பார்வையிடலாம்.

Back to top button