தாயகம்

இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவு! தமிழர் பகுதியில் பதறவைக்கும் சம்பவம்!

மட்டக்களப்பு பகுதியில் சிறு குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் கன்னங்குடா மண்டபத்தடியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் என அறியப்படுகிறார்.


மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதான மெயின் வீதியில் உள்ள கொட்டகை ஒன்றில் குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் குடும்பஸ்தர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button