உலகம்தாயகம்

ஐரோப்பிய நாடு ஒன்றில் கைது செய்யப்பட்ட இலங்கையர்!

இத்தாலியில் மனைவியை கொடூரமான துன்புறுத்திய இலங்கையை சேர்ந்த இளைஞனை கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபிள்ஸ் நகரத்தில் மனைவியை கண்ணாடி போத்தலினால் தாக்கிய குற்றச்சாட்டில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 30 வயதான இளைஞன் மீது துஷ்பிரயோகம், கொடுமை மற்றும் மனைவியை காயப்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குடும்ப வன்முறை
கடந்த வாரம் இடம்பெற்ற குடும்ப வன்முறை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்த போது பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

Back to top button