பிரான்ஸ்
பிரான்ஸ் ஜனாதிபதியின் முக்கிய பேச்சுவார்த்தை!
விவசாயிகளுடன் முதன் முறையாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
நாளை மறுநாள் சனிக்கிழமை சர்வதேச விவசா கண்காட்சி (Salon de l’agriculture) ஆரம்பமாக உள்ளது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
அதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொள்ள உள்ளார். முதல் நாளில் நாள் முழுவதும் ஜனாதிபதி மக்ரோன் அங்கு செலவிட உள்ளார். இந்த முதல் நாள் நிகழ்வின் போது ஜனாதிபதி மக்ரோன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.