பிரான்ஸ்
மக்ரோனின் முக்கிய பயணம்!
Normandie தரையிறக்கத்தின் ( ) 80 ஆவது நினைவு ஆண்டின் ஒரு பகுதியாக வரும் ஜூன் 18 ஆம் திகதி ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் l’île de Sein (Finistère) தீவுக்கு பயணமாக உள்ளார். 80 ஆவது ஆண்டு நினைவு தினத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அங்கு பயணிக்க உள்ளார்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
200 பேர் மட்டுமே வசிக்கும் குறித்த சிறிய தீவில் நினைவு நாளின் போது ஜெனரல் சாள்-து-கோல் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். ஜூன் 18 ஆம் திகதி அன்று குறித்த தீவில் வைத்து போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக உரையாடப்பட்டிருந்தது.
போர் நிறுத்தத்தின் ஆரம்பமாக அது கருதப்பட்டது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் வருகையை l’île de Sein தீவின் நகர முதல்வர் Didier Fouquet அறிவித்துள்ளார்.