பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் 36 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! பாதிக்கப்படும் மக்கள்!

பனிப்பொழிவு மற்றும் மழை வெள்ளம் காரணமாக இன்று ஜனவரி 17 ஆம் திகதி புதன்கிழமை நாட்டின் 36 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இல் து பிரான்ஸ் உள்ளிட்ட 31 மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கையும், பா-து-கலே, Nord உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மழை வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


பனிப்பொழிவு காரணமாக இல் து பிரான்சுக்குள் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று காலை 396 கி.மீ தூரத்துக்கு நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button