பிரான்ஸில் காணாமல்போன இளைஞன்!
கடந்த 11ம் திகதியிலிருந்து Deux-Sèvres இலுள்ள Moncoutant-sur-Sèvre இல் ஏர்வான் (Erwan) எனும் 18 வயது இளைஞன் காணாமற்போயுள்ளார்.
ஜோந்தார்மினர் மோப்ப நாயுடன் பெரும் தேடுதல் வேட்டைகளை நடாத்தியும் இன்னமும் கண்டு பிடிக்க முடியவில்லை.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
இங்கிருக்கும் களியாட்ட விடுதி க்கு (discothèque) சென்ற இந்த இளைஞன் வீடு திரும்பியிருக்கவில்லை. இந்த களியாட்ட விடுதி உரிமையாளர் மீது ஏர்வானின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். ‘கவனமின்மை’, ‘பொறுப்பின்மை’, ஆபத்தில் இருந்தவரிற்கு உதவாமை’ போன்ற குற்றங்களை பெற்றோர் சுமத்தியுள்ளனர்.
களியாட்ட விடுதிக்குச் சென்ற இவர் கடும் மதுபோதையில் களியாட்ட விடுதியின் வாகனத் தரிப்பிடத்தில் தனியாக நின்றதைப் பார்த்தவர்கள் சாட்சி கூறியுள்ளனர்.
1m70 உயரமுள்ள இந்த இளஞனை யாரும் கண்டால், உடனடியாகத் தங்களிற்கு 05.49.72.60.01 என்ற இலக்கத்திற்கு அல்லது 17 இற்கு அழைக்கும்படி ஜோந்தார்மினர் அறிவித்துள்ளனர். தொடந்தும் தேடுதலை ஜோந்தார்மினர் நடாத்தி வருகின்றனர்.