பிரான்ஸ்

தயார் நிலையில் பிரான்ஸ் இராணுவம்!

#France#

பிரெஞ்சு இராணுவம் சர்வதேச நடவடிக்கைகளுக்கு தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும், சர்வதேச சூழ்நிலையிலும் எந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் அவர்கள் பதிலளிப்பார்கள்.

எங்களை நம்பலாம் என பிரெஞ்சு இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மார்ச் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை Le Monde செய்தி ஊடகத்துக்கு இத்தகவலை இராணுவ உயரதிகாரி Pierre Schill தெரிவித்துள்ளார்.

உக்ரேனுக்கு தரைவழி இராணுவத்தை அனுப்பும் ஒரு சூழ்நிலை உருவாகும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்திருந்தார். அதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில் இராணுவம் தயாராக இருப்பதையே அவர் குறிப்பிட்டார்.

Back to top button