உலகம்சமுதாயம்

🇨🇦கனடா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

கனடிய உணவு விவசாய திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை கடந்த ஆண்டில் கனடிய மக்கள் வறட்சி காரணமாக பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியிருந்ததது. இதுதொடர்பாக, கனடிய உணவு விவசாய திணைக்களம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில், இவ்விடயம் தொடர்பாக மேலும் அறியத்தருகையில், குறைந்தளவு பனிப்பொழிவு மற்றும் மழை வீழ்ச்சி
“நாட்டில் கடந்த 2023ம் ஆண்டில் 72 வீதமான பகுதிகளில் வழமைக்கு மாறாக குறைந்தளவு அளவு முதல் கடுமையான அளவிலான வறட்சி ஏற்பட்டுள்ளது. வறட்சி காரணமாக கனடாவின் விவசாய நிலங்களே மிக அதிகளவில் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. குறைந்தளவு பனிப்பொழிவு மற்றும் மழை வீழ்ச்சி காரணமாக இந்த ஆண்டில் கனடிய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடலாம்.” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Back to top button