பிரான்ஸ்

பிரான்ஸில் இன்றும் நாளையும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தொடர்ச்சியான கனமழை பெரும் வெள்ளப்பபெருக்கையும் மின் தடைடையையும் ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பிரான்சின் காலநிலை அவதானிப்பு மையம் தொடர்ந்து பல மாவட்டங்களிற்கு எச்சரிக்கை வழங்கி வருகின்றது.

இன்று இரவிற்கும் நாளைக்கும் இடையில் Deux-Sèvres, Pas-de-Calais Gironde ஆகிய மூன்று மாவட்ங்களிற்கு கடும் வெள்ள எச்சரிக்கையை காலநிலை அவதானிப்பு மையம் வழங்கியுள்ளது.

Sèvre-Niortaise (Deux-Sèvres) , Canche (Pas-de-Calais), Garonne-Dordogne (Gironde) ஆகிய மாவட்டங்களில் உள்ள இந்த ஆறுகள் பெருக்கெடுத்து பெரும் வெள்ளம் நகரங்களிற்குள் வரும் அபாயம் உள்ளதென இந்த எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

Back to top button