பிரான்ஸ்

பிரான்ஸ் கடற்படையினரிடம் சிக்கிய நபர்! வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரெஞ்சு கடற்படை கரீபியன் தீவொன்றிலிருந்து மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் ஒன்றைக் கைப்பற்றியுள்ளது. 8.3 டன் போதைப்பொருள் பிரெஞ்சு கடற்படை, Martinique என்னும் கரீபியன் தீவில் 8.3 டன் கொக்கைன் என்னும் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 7.5 மில்லியன் யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட உள்ளது. விடயம் என்னவென்றால், இப்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருளின் அளவு, 2023ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் எடைக்கு சமமாகும்.

Back to top button