பிரான்ஸ்

🇫🇷விசேட செய்தி! பிரான்ஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்! அதிகரித்த விபத்துகள்!

10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
பனிப்பொழிவு காரணமாக ஒன்பது மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த எச்சரிக்கை ஒன்பது மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.

Haute-Savoie, Savoie, Isère, Calvados, Orne, Eure, Manche, Essonne, Eure-et-Loir மற்றும் Yvelines ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 30 விபத்துக்கள்!
பனிப்பொழிவு காரணமாக Essonne மாவட்டத்தில் 30 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.,

Back to top button