பிரான்ஸ்

பிரான்ஸில் புயல் மற்றும் வெள்ளம் ஒன்பது மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

புயல் மற்றும் வெள்ளம் காரணமாக இன்று சனிக்கிழமை ஒன்பது மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Lozère, Ardèche, Var மற்றும் Alpes-Maritimes ஆகிய மாவடங்களுக்கு மழை வெள்ளம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Gard, Gironde, Charente-Maritime ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Loire மற்றும் Haute-Loire மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 130 கி/மீ வரை புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Alpes-Maritimes மாவட்டத்துக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Back to top button