பிரான்ஸ்

பிரான்ஸ் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இன்றும் நாளையும் பரிஸ் உள்ளடங்க இல்-து பிரான்ஸ் உட்பட பல மாவட்டங்களிற்கு கடுமை மழை வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Pas-de-Calais, Nord,Ais ne, Meuse, Marne, Oise, Seine-et-Marne, Val-d’Oise, Yvelines, Sarthe, Paris, Seine-Maritime, Eure, Eure-et-Loir, Calvados, Manche, Mayenne, Aube, Maine-et-Loire, Deux-Sèvres, Meuse, Ardennes, Vendée, Orne
ஆகிய மாவட்டங்களிற்கு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மொத்தமாக 36 மாவட்டங்களிற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவதான எச்சரிக்கையில் Landes, Gironde, Lot, Dordogne, Gers, Corrèze, Charente, Charente-Maritime, Vienne, Pyrénées-Atlantiques, Indre-et-Loire, Vienne ஆகிய மாவட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

Back to top button