தாயகம்

5 வயது இலங்கை சிறுவனின் புதிய உலக சாதனை!

#france news#

5 வயது இலங்கை சிறுவன் ரூபிக்ஸ் க்யூப்பை குறுகிய நேரத்தில் சேர்த்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். கடந்த ஜனவரி 18 ஆம் திகதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நுவரேலியா – தலவாக்கலையைச் சேர்ந்த பாராதிராஜா அனீத் எனும் சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இச் சிறுவன் 13.90 வினாடிகளில் ரூபிக்ஸ் க்யூப்பை ஒழுங்குபடுத்தி சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் திறமைக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Back to top button