பிரான்ஸ்
பிரான்ஸ் அரசு உதவித்தொகை! இனி அவதானம்!
அரச உதவித்தொகையான Revenu de Solidarité Active (RSA) பெறும் பயனாளர்கள் இம்மாதம் முதல், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, பெறும் சம்பளத் தொகையினை allocation familiale (CAF) இணையத்தளத்திலோ, பத்திரத்திலோ பதிவு செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்பு ஒவ்வொரு மூன்று மாதங்களின் சம்பளத் தொகையினை பதியும் போது ‘Net à Payer’ என்பதற்கு நேராய் இருக்கும் தொகையினை பதிவு செய்வதே வழக்கமாக இருந்தது, இம்மாதம் முதல் இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் சம்பளத் தாளில் ‘Net SOCIAL’ என்பதற்கு நேராய் இருக்கும் தொகையினையே பதிவு செய்ய வேண்டும். என allocation familiale (caf) அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!