பிரான்ஸ்

பிரான்ஸில் பனிச்சரிவு, வெள்ளம், பனிப்பொழிவு மீண்டும் பல்வேறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இன்று மார்ச் 4 ஆம் திகதி பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் காரணமாக நாடின் பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Loire, Haute-Loire, Ardèche மற்றும் Lozère ஆகிய மாவட்டங்களில் பலத்த பனிப்பொழிவு இடம்பெறும் என எச்சரிக்கப்பட்டு அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, Savoie, Alpes-Maritimes மற்றும் Hautes-Alpes மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Charente-Maritime மாவட்டத்துக்கு வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை முதல் இன்று நள்ளிரவு வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Back to top button