பிரான்ஸ்
பிரான்ஸ் நபர் ஒருவரை தேடும் காவல்துறை!
பெண் ஒருவரையும் அவரது பிள்ளைகளையும் தாக்கிய ஒருவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார். Livry-Gargan (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் இவ்வாரத்தில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு 114 எனும் அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றுள்ளனர்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
அங்கு பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் தாக்கப்பட்டுள்ளதாகவும், பெண்ணின் முகத்தில் காயங்களும் வீக்கமும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல் மேற்கொண்டது குறித்த பெண்ணின் தற்போதைய காதலன் எனவும், அவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் தேடப்பட்டு வருகிறார்.