தாயகம்பிரான்ஸ்

இலங்கையை கண்காணிக்கும் பிரான்ஸ்! வெளிவந்த முக்கிய தகவல்!

இலங்கையை பிரான்சின் அதிக முக்கிய சட்டலைட் கண்காணித்து வருவதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார். இலங்கையின் சூழலை பாதுகாக்கும் போர்வையில் பிரான்ஸ் நாட்டின் சட்டலைட் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கையின் புலனாய்வுத் துறையை கையகப்படுத்த நடக்கும் முயற்சிகள், இலங்கையின் கடற் படை ஊடாக அமெரிக்கா மேற்கொள்ளும் நகர்வுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button