தாயகம்

யாழில் கொடிய நோயால் உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பொன்னாலை பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் சுலக்சன் வயது 20 என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button