ஜோதிடம்

சனியுடன் இணையும் செவ்வாய்! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் மூன்று ராசியினர்!

நவ கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், தைரியம், வலிமை, விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ஆசைக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.

வரும் மார்ச் 15ஆம் திகிதி அன்று செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார். கும்ப ராசியில் ஏற்கனவே சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது கும்ப ராசிகள் நுழைந்து செவ்வாய் பகவான் சனி பகவானுடன் சேர்கின்றார். செவ்வாய் பகவானின் இந்த இடமாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர்.

ரிஷபம்
வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
பண வரவில் எந்த சிக்கல்களும் இருக்காது.

கும்பம்
தற்போது செவ்வாய் பகவான் நினைக்கின்றார். இதனால் உங்களுக்கு நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் நம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமை திறன் முன்னேற்றம் அடையும்.
நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
பணவரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

மேஷம்
இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். நீண்டகாலமாக சிக்கி கிடந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
குழந்தைகளால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்.
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் யோகம் உண்டாகும்.

Back to top button