பிரான்ஸ்

பிரான்ஸில் ஆசிரியர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலை!

ஆங்கிய ஆசிரியர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த 14 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Rosny-sur-Seine நகரில் உள்ள கொலெஜ் ஒன்றுக்குள் கடந்த பெப்வரி 27 ஆம் திகதி நுழைந்த 14 வயதுடைய மாணவன் ஒருவர், ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து மாணவன் தப்பி ஓடிய நிலையில், மறுநாள் Rosny-sur-Seine நகரில் உள்ள மாணவனது வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் குறித்த மாணவனை கைது செய்யப்பட்டார்.

குறித்த மாணவன், சில நாட்களுக்கு முன்னதாக குறித்த ஆங்கிய ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுத்த காரணத்தினால் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button